துறையூர் அருகே நெல் கொள்முதல் நிலையம் திறந்து வைப்பு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே சேனப்பநல்லூர் கிராமத்தில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வீரபத்திரன் தலைமையில் திறக்கப்பட்டது. இந்த நிகழ்வில் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் ராஜேந்திரன், சரண்யா மற்றும் கலைச் செயலாளர் நேரு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இது விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல்லைக் கொள்முதல் செய்வதற்காக திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி