துறையூர் அருகே மூதாட்டி தூக்கிட்டு தற்கொலை

துறையூர் அருகே கங்காணிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 76 வயது மூதாட்டி பழனியம்மாள் கடந்த 31ஆம் தேதியிலிருந்து காணாமல் போயிருந்தார். உறவினர்கள் அவரைத் தேடி வந்த நிலையில், இன்று காலை எரகுடி புறம்போக்கு வாரி அருகே தூக்கிட்ட நிலையில் அவரது சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது. உப்புலியபுரம் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி