ஒரு வாரத்திற்குள் அகற்றாவிட்டால் நகராட்சி பணியாளர்கள் உதவியுடன் சம்பந்தப்பட்ட கொடிக்கம்பங்கள் அகற்றப்படும். அதற்கான செலவுகளை சம்பந்தப்பட்ட நபர்களிடமிருந்து வசூலிக்கப்படும். இவ்வாறு நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்