துறையூரில் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

துறையூர் ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில், தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அப்பள்ளியில் பயிலும் 303 மாணவ, மாணவிகளுக்கு துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராமன், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் திமுக கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி