துறையூர் அருகே விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கிய எம்எல்ஏ

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 109 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை துறையூர் சட்டமன்ற உறுப்பினர் ஸ்டாலின் குமார் இன்று வழங்கினார். இந்த நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர். மாணவர்களின் கல்விக்கு இந்த மிதிவண்டிகள் பேருதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி