இந்த நிகழ்வில் பி மேட்டூர் மற்றும் மாரியம்மன் திருக்கோவில் குடியிருப்பு பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேலும் பால்குடம் எடுத்தல், அழகு குத்தி வீதி விழா ஆகிய நிகழ்வுகளும் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து 15ஆம் நாளான இன்று குடி விடுதலும் மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெற உள்ளது.
பிப்ரவரி மாதம் இலவச லேப்டாப் வழங்கப்படும்.. துணை முதல்வர்