திருச்சி: ரயிலில் இருந்து தவறி விழுந்த நபர் பலி

திருச்சி அருகே சின்ன சமுத்திரம் பகுதியில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த 60 வயது ஆண் பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ரயில்வே போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி, உயிரிழந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி