திருச்சி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கே என் நேரு

திருச்சி மேற்கு சட்ட மன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக முதன்மைச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான கே.என்.நேரு, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று தொகுதி முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலை முதல் மாலை வரை பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்காளர்களை நேரில் சந்தித்து அவர் நன்றி தெரிவித்தார். இந்த சுற்றுப்பயணம் மூலம் தொகுதி மக்களுடனான தனது தொடர்பை அவர் வலுப்படுத்தினார்.

தொடர்புடைய செய்தி