திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

திருச்சியில் மருத்துவ முகாமினை தொடங்கி வைத்த அமைச்சர் அன்பில் மகேஷ், ஒவ்வொரு அரசுப் பள்ளிக்கும் 25 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாகவும், அதை முறையாகப் பெற்று விளையாட்டு உபகரணங்கள் வாங்கிக்கொள்ளுமாறும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். தரமான விளையாட்டுப் பொருட்களை வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தொடர்புடைய செய்தி