திருச்சி: விசிக எழுச்சி பேரணி.. ஆய்வு

ஜீன் 14, அன்று திருச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் நடைபெறவுள்ள "மதச்சார்பின்மை காப்போம்! மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி! "பேரணி!" தொடங்கும் இடம், பேரணி பாதை மற்றும் வாகனங்களை நிறுத்தம்நிறுத்தும் இடம் ஆகியவற்றை எழுச்சித்தமிழர் அவர்களின் வழிகாட்டுதல்படி கட்சியின் பொதுச் செயலாளர் சிந்தனைச்செல்வன் எம். எல். ஏ,எம்.எல்.ஏ, முதன்மைச் செயலாளர் பாவரசு ஆகியோர் இன்று (07-06-2025) திருச்சி மாநகரில் நேரில் சென்று பார்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்தான ஆய்வினை மேற்கொண்டனர். மாநில மண்டல மாவட்ட செயலாளர்கள் உடன் இருந்தனர்

தொடர்புடைய செய்தி