துறையூர் அருகே விவசாய சங்கத்தினர் வீரவணக்க நாள் பேரணி

துறையூர் அருகே உள்ள உப்பிலியபுரத்தில் உரிமைக்காக உயிரை துச்சமென நினைத்து உயிர் நீத்த 59 உழவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பேரணி நடைபெற்றது. தமிழக விவசாய பாதுகாப்பு சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற இந்த பேரணி ஆனது உப்பிலியபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து பேருந்து நிலையம் அண்ணா சிலை வரை நடைபெற்றது. இதில் இச்சங்கத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி