இது தொடர்பாக தகவல் கிடைத்ததன் பேரில் துறையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விவசாயி சுரேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த போலீசார் சுரேஷ்குமாரை யாரும் அடித்துக் கொலை செய்தார்களா அல்லது வேறு ஏதேனும் விபரீதம் நடைபெற்றதா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயி ரத்தக் காயங்களுடன் சடலமாக கிடந்த சம்பவம் நரசிங்கபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆனந்த் தேவரகொண்டா - வைஷ்ணவி சைதன்யா 'எபிக்' படத்தின் பாடல் வெளியீடு