இதைத்தொடர்ந்து நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டி செல்லம்மாள் நேற்று (அக்.03) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து உயிரிழந்த செல்லம்மாளின் மகன் தங்கராசன் அளித்த புகாரின் பேரில் செல்லம்மாளின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த தா. பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
IND vs SL: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இந்திய அணி