துறையூரில் ஆடு மேய்க்கச் சென்ற முதியவர் கிணற்றில் சடலமாக மீட்பு

துறையூர் உயர்நிலைப் பள்ளிச் சாலை பகுதியைச் சேர்ந்த 75 வயது முதியவர் கணேசன், நேற்று முன்தினம் (25ஆம் தேதி) ஆடு மேய்க்கச் சென்று வீடு திரும்பாததால் பல இடங்களில் தேடப்பட்டார். நேற்று (மே 26) கிழக்குவாடி பகுதியில் உள்ள கிணற்றில் அவரது உடல் சடலமாக மிதந்ததாகக் கூறப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், முதியவர் கணேசனின் உடலை மீட்டு காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி