துறையூர் 19 ஆவது வார்டில் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வு

திருச்சி வடக்கு மாவட்டம் துறையூர் நகரம் 19வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சேர்க்கை வார்டு செயலாளர் கஸ்டம்ஸ் மகாலிங்கம் வார்டு நகர கவுன்சிலர் ஜானகிராமன் பிஎல் ஏ2 ராஜேஸ் அன்புகாந்தி வசந்த் ஆகியோர் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து உறுப்பினர்கள் சேர்க்கையில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி