அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் கை கலப்பாக மாறியதில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர் இதில் ரேவதியின் மகன் இவாங்கிளின் மற்றும் மருதையின் மகன் ஹரித் ஆகியோர் காயம் அடைந்து துறையூர் அரசு மருத்துவமனில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர் இந்த தாக்குதல் சம்பவம் குறித்த இவாங்கிளின் அளித்த புகாரின் பேரில் ஹரித் மருதை சாந்தி ஆகிய மூவர் மீதும் ஹரித் அளித்த புகாரின் பேரில் இவாங்கிளின் ரேவதி ஆகிய இருவர் மீதும் என மொத்தம் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து துறையூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Motivational Quotes Tamil