இதை அடுத்து பலத்த மழை பொழிய தொடங்கியது சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக பலத்த மழை வெளுத்து வாங்கியது இதில் துறையூர் நகர் பகுதி கீரம்பூர் பெருமாள்மலைஅடிவாரம் சிக்கத்தம்பூர் பாளையம் காளிப்பட்டி சொரத்தூர் வெங்கடேசபுரம் கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் துறையூர் பகுதியில் வெய்யிலின் தாக்கம் குறைந்து தற்போது குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.
துபாய் விமான நிலையம் அருகே ட்ரோன் தாக்குதல்.. சென்னை திரும்பிய விமானம்