துறையூரில் தனியார் மதுபான கூடத்தில் துணை சபாநாயகர் ஆய்வு

திருச்சி மாவட்டம் துறையூரில் உள்ள தனியார் மதுபான கடையில் துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதையும், பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதையும் அவர் கண்டறிந்தார். இது குறித்து கலால் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி