இந்த ஏலத்தில் 1653.32 குவிண்டால் பருத்தி ரூபாய் 1,13,24,052 க்கு ஏலம் விடப்பட்டது. அதிகபட்சம் ஒரு குவிண்டால் ரூபாய் 7,799 க்கும், மாதிரி விலை ரூபாய் 6,849 க்கும், குறைந்தபட்ச விலை ரூபாய் 6,000 க்கும் ஏலம் விடப்பட்டது. இந்த ஏலத்தில் பெரம்பலூர், கொங்கனாபுரம், பண்ருட்டி, மகுடன்சாவடி, கும்பகோணம், செம்பனார்கோயில், நாமக்கல், பெரகம்பி, விழுப்புரம், கரூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் 400 க்கும் அதிகமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
மம்முட்டியின் 'டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்' படத்தின் OTT அப்டேட்