திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், கமிஷனர் காமினி அவர்கள் 7 பிங்க் நிற பாதுகாப்பு வாகனங்களை அறிமுகப்படுத்தி, பொதுமக்களின் பயன்பாட்டிற்காக துவக்கி வைத்தார். இந்த வாகனங்கள் பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.