திருச்சி: பள்ளியில் சீருடை காலணிகளை வழங்கிய கலெக்டர்

திருச்சி சையது முர்துசா அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கோடை விடுமுறை முடிந்து இன்று பள்ளி திறப்பதை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு இலவச பாடநூல்கள் காலனி சீருடைகள் மற்றும் நோட்டுப் புத்தகங்களை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி