நிகழ்ச்சியில் திருச்சியில் உள்ள மாண்புமிகு நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள் சவரிமுத்து, மோகன், பெண் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் செல்லாயி, ஜெயந்தி ராணி, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் S.P. கணேசன், முத்துமாரி, வடிவேல் சாமி, விக்னேஷ், சதீஷ்குமார், குற்றவியல் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் P. சுரேஷ், சசிகுமார், பிரபு, விஜய் நாகராஜன், கிஷோர் குமார், குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் பி.வி. வெங்கட் மற்றும் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் இன்று இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு