தொட்டியம் காட்டுநாயக்கர் சமூகத்திற்கு ஜாதி சான்றிதழ்

திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா, அரங்கூர் கிராமத்தில் வசிக்கும் காட்டுநாயக்கர் சமூக மக்களுக்கு முசிறி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் இன்று சாதி சான்றிதழ்களை வழங்கினார். வேட்டையாடுதல், குறி சொல்லுதல், விவசாயம் போன்ற தொழில்களை பிரதானமாக செய்து வரும் இப்பகுதி மக்கள், தங்களுக்கு தனி சாதி சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்தனர். அதன் அடிப்படையில் இந்த சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்தி