இதுகுறித்து நைனார் காஜா பொன்மலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் பொன்மலை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து அவரது கடையில் பணத்தை திருடிய கொட்டப்பட்டு ஜே. ஜே. நகர் கருப்புசாமி நகர் பகுதியைச் சேர்ந்த லியோ (வயது 20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர். கைதான லியோவை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி ஜெயிலில் அடைத்தனர். சிறுவனை சிறுவர் சீர்திருத்த காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
குதிக்க முடியாத ஒரே பாலூட்டி விலங்கு எது தெரியுமா?