மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக 24. 12. 2024 செவ்வாய்கிழமை அன்று 33/11KV மேலகொத்தம்பட்டி மற்றும் தங்கநகர்- 33/11KV மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி-33/11KV துணைமின் நிலையங்களிலிருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான கண்ணனூர், கண்ணனூர்பாளையம், சின்னசேலம்பட்டி, வடக்குவெளி, பொன்னுசங்கம்பட்டி, உள்ளுர், வேலாயுதம்பாளையம், S. N. புதூர், E. பாதர்பேட்டை, R. கோம்பை, பாலகிருஷ்ணம்பட்டி, புதுப்பட்டி, ஆங்கியம், சாலக்காடு, கவுண்டம்பாளையம், கீழப்பட்டி, வடக்குப்பட்டி, கோட்டபாளையம், V. A. சமுத்திரம், B. மேட்டுர், K. புதூர் மற்றும் மாராடி, ஆகிய பகுதிகளுக்கு காலை 9. 00 மணி முதல் மாலை 16. 00 மணி வரை மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பொறிஞர் பொன். ஆனந்தகுமார் அவர்கள் பொதுமக்களுக்கு இதன் மூலம் தெரிவித்துள்ளார்.