திருச்சியில் விலங்குகள் நல ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம்

தெரு நாய்களைப் பிடித்து காப்பகத்தில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து திருச்சி வழிவிடு முருகன் கோவில் அருகே விலங்குகள் நல ஆர்வலர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 50-க்கும் மேற்பட்ட ஆர்வலர்கள் கலந்துகொண்டு, நாய்களை கூண்டுகளில் அடைக்கக் கூடாது என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்புடைய செய்தி