அப்போது கரட்டாம்பட்டி பகுதியில் தனியார் நிறுவனம் நிறுவியிருந்த ஒரு காற்றாலை கருவியை இடி மின்னல் தாக்கியது. இதில் அந்த காற்றாலை கருவி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் அதன் இரண்டு இறக்கைகள் எரிந்து முழுவதுமாக சேதமடைந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எரிந்துபோன காற்றாலையை அப்பகுதி மக்கள் நேரில் சென்று பார்த்தனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்