இதனால் மன உளைச்சலில் இருந்த திலீபன் நேற்று வீட்டில் யாரும் இல்லாத வேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது இது குறித்து உயிரிழந்த திலீபனின் மனைவி கணிதா அளித்த புகாரின் பேரில் திருவரம்பூர் காவல் நிலைய போலீசார் திலீபனின் உடலை கைப்பற்றி திருச்சி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிந்து இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' பட கண்காட்சி: வரவேற்பால் தேதி நீட்டிப்பு