உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவரை பரிசோதித்து மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் இதுகுறித்து உயிரிழந்த நாராயணனின் மகன் அருண்ஜோதிமணி அளித்த புகாரின் பேரில் நவல்பட்டு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கான்வேயின் இரட்டை சதம்: அஸ்வின் பாராட்டு