இதனால் மன உளைச்சலில் இருந்த கணேஷ் நேற்று வீட்டில் சீலிங் ஃபேனில் போர்வைத் துணியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இது குறித்து உயிரிழந்த கணேஷின் மனைவி கலைச்செல்வி அளித்த புகாரின் பேரில் கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
திருப்பரங்குன்றத்தில் காவல்துறையுடன் ஹெச்.ராஜா வாக்குவாதம்