ஸ்ரீரங்கத்தில் உண்டியல் பணம் 78 லட்சம் கிடைக்கப்பெற்றது

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் நவம்பர் 11ஆம் தேதி பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் ரூ.78 லட்சத்து 2,585 ரொக்கம், 58 கிராம் தங்கம், 994 கிராம் வெள்ளி மற்றும் 381 வெளிநாட்டு கரன்சிகள் கிடைத்ததாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி