திருச்சி மாவட்டத்தில் 116 மில்லி மீட்டர் மழை பதிவு

திருச்சி மாவட்டத்தில் நேற்று (இரண்டாம் தேதி) 116 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக மணப்பாறை கோவில்பட்டியில் 29 மில்லி மீட்டர் மழையும், மருங்காபுரி பகுதியில் 25 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருப்பதாக திருச்சி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி