துறையூரில் பறக்கும் படையினரிம் சிக்கிய 1. 10 லட்சம் ரொக்கம்

திருச்சி மாவட்டம் துறையூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புடலாத்தி பிரிவு சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற சோதனையில், உரிய ஆவணமின்றி ₹1 லட்சத்து 10 ஆயிரம் ரொக்கத்துடன் சுப்பிரமணியன் என்பவர் பிடிபட்டார். அவரிடமிருந்து ரொக்கத்தை பறிமுதல் செய்த பறக்கும் படையினர், துறையூர் தேர்தல் நடத்தும் அதிகாரி மணிமாறனிடம் ஒப்படைத்தனர்.

தொடர்புடைய செய்தி