திருச்சி: கஞ்சா விற்ற பெண் அதிரடி கைது

திருச்சி ராம்ஜி நகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஹரி பாஸ்கர் காலனி பகுதியில் தடை செய்யப்பட்ட கஞ்சா பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட போது ஹரிபாஸ்கர் காலனியை சேர்ந்த கவிதா என்ற பெண் தனது வீட்டிற்கு பின்புறமாக வைத்து கஞ்சா விற்பனை செய்த போது போலீசாரிடம் கையும் களவுமாக சிக்கினார். அவரிடம் இருந்து ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி