திருச்சி அருகே கோஷ்டி பூசல்.. இருவர் காயம் 7 பேர் கைது

திருச்சி திருவளர்ச்சோலை பகுதியில் முன்விரோதம் காரணமாக கரண் என்பவரை பிரபாகரன் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த இருவரும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இருதரப்பு புகாரின் பேரில் 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி