திருச்சி: 9சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்வெளியீடு

திருச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட 9 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மணப்பாறை தொகுதியில் 2,67,999 வாக்காளர்களும், ஸ்ரீரங்கம் தொகுதியில் 2,87,027 வாக்காளர்களும், திருச்சி மேற்கு தொகுதியில் 2,38,920 வாக்காளர்களும், திருச்சி கிழக்கு தொகுதியில் 2,20,191 வாக்காளர்களும், திருவரம்பூர் தொகுதியில் 2,59,546 வாக்காளர்களும், லால்குடி தொகுதியில் 2,12,177 வாக்காளர்களும், மண்ணச்சநல்லூர் தொகுதியில் 2,36,500 வாக்காளர்களும், முசிறி தொகுதியில் 2,14,006 வாக்காளர்களும், துறையூர் தொகுதியில் 2,10,685 வாக்காளர்களும் உள்ளனர். இந்த பட்டியல் தேர்தல் பணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

தொடர்புடைய செய்தி