திருச்சி தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை பொதுக்குழு கூட்டம்

திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில பொதுக்குழு கூட்டத்தில், உள்நாட்டு வர்த்தகத்தை சீர்குலைக்கும் அந்நிய வர்த்தக நிறுவனங்களை தமிழகத்திற்குள் அனுமதிக்கக் கூடாது என்றும், அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் மருத்துவத்திற்கான ஜிஎஸ்டி வரியை முற்றிலும் குறைக்க வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில தலைவர் டைமன் ராஜா வெள்ளையன் கூட்டத்திற்கு தலைமை தாங்கி சிறப்புரை ஆற்றினார்.

தொடர்புடைய செய்தி