திருச்சி: நாளை மின்தடை.. வெளியான அறிவிப்பு

திருச்சி மாநகரில் நாளை (மே 27) தோப்பநாயக்கன் பட்டி, குமாரவாடி, சடையம்பட்டி, வலையபட்டி, ரெட்டியபட்டி, வையம்பட்டி, ஆசத் சாலை, இளங்குறிச்சி, ஊத்துப்பட்டி, பாலத்தூர், ஆவாரம்பவங்கம், மணச்சநல்லூர், பிச்சந்தர்கோவில், மேற்கு மணச்சநல்லூர், சிறுகம்பூர், திருப்பஞ்சாலி, சமயஸ்தபுரம், மேற்கு மணச்சநல்லூர், சிறுகம்பூர், திருப்பஞ்சலி, சிறுகாம்பூர், வேங்கை மண்டலம், கண்ணகுளம், துருவம் பட்டி, சோலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி