இதைக்கேள்விப்பட்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இன்று மாணவி ஷாலினியின் வீட்டுக்கு நேரில் சென்று அவரது தந்தை மறைவிற்கு ஆறுதல் கூறியதோடு, மாணவியின் மன ஊக்கத்தை பாராட்டி அவரது கல்விக்கு உதவும் வகையில் உதவித்தொகை வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வின்போது திருவெறும்பூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் சி. கங்காதரன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
இந்தோனேசியாவில் பெருவெள்ளம்: 1003 பேர் உயிரிழப்பு, 218 பேர் மாயம்