தமிழக முதல்வர் எடுத்த தொகுதி மறுசீரமைப்பு முயற்சிக்கு தமிழகம் மட்டுமன்றி அனைத்து மாநிலங்களும் இந்த நிகழ்வுக்கு ஆதரவு கொடுத்துள்ளனர். நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பங்கான 7.2% ஏற்றார்போல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் சதவீதத்தின் அடிப்படையில் உயர்த்துவாரா அமைச்சர் என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் மதவாத சக்திகள் வேரூன்றி விடக்கூடாது என்ற ஒரே காரணத்தினால் திமுக கூட்டணியில் சேர்ந்துள்ளோம். எட்டாவது ஆண்டாக இந்த கூட்டணியில் தொடர்கிறோம். இந்த கூட்டணி வலுவாக உள்ளது. இந்த கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறோம் என தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல அனைத்து தரப்பினருக்கும் அனுமதி