திருச்சி விமான நிலையத்தில் கடத்திவரப்பட்ட அரியவகை ஆமைகள்

சிங்கப்பூரிலிருந்து திருச்சி விமான நிலையத்திற்கு வந்த ஸ்கூட் விமான பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, தமிழகத்தில் தடை செய்யப்பட்ட 2477 அரிய வகை ஆமைகளை ஒரு பயணி கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, நாகையைச் சேர்ந்த அந்தப் பயணியை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி