துறையூரில் நாளை சனிக்கிழமை மின் நிறுத்தம்

மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக, துறையூர் மின்வாரியம் சார்பில் கொப்பம்பட்டி, உப்பிலியபுரம், வைரிசெட்டிபாளையம், B. மேட்டூர், காஞ்சேரிமலை புதூர், சோபனபுரம், து. ரெங்கநாதபுரம், பச்சைமலை, கிருஷ்ணாபுரம், நரசிங்கபுரம், கோவிந்தபுரம் ஆகிய பகுதிகளில் 15.11.2025 சனிக்கிழமை அன்று காலை 9:45 மணி முதல் மாலை 4:00 மணி வரை மின்விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி