லால்குடி அருகே டூ வீலர் மீது கார் மோதியதில் ஒருவர் சாவு

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே குமுளூர் பாலத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற கார் டிரைவர் கந்தசாமி மீது எதிரே வந்த கார் மோதியதில் அவர் படுகாயமடைந்து, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், காரை ஓட்டி வந்த காணகிளியநல்லூர் காவல் நிலைய ஏட்டு நாகேந்திரன் மீது விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி