திருச்சி அரியமங்கலம் மேம்பாலத்தின் கீழ் நான்கு நாட்களாக தேங்கியுள்ள மழைநீரில் ஓம்னி வேன் ஒன்று சிக்கியது. அதிர்ஷ்டவசமாக, பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர். தேங்கியுள்ள மழைநீரை உடனடியாக அகற்ற மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.