திருச்சி அருகே மது விற்றவர் கைது

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது, சா. அய்யம்பாளையத்தில் மதுபானம் விற்ற ராமகிருஷ்ணன் (57) கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 27 மது பாட்டில்கள், மோட்டார் சைக்கிள், செல்போன் மற்றும் ரூ. 330 பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி