திருச்சி: குடிப்பழக்கத்தால் மனைவியை இழந்தவர் தற்கொலை

திருச்சி கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ராமலிங்கம், குடிப்பழக்கத்தால் மனைவி பிரிந்து சென்றதால் மனமுடைந்து நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பொன்மலை போலீசார், அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி