இந்த விமானம் மதியம் 1.25 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து 144 பயணிகளுடன் ஜப்பான் நோக்கி புறப்பட்டு சென்றது. மீண்டும் அந்த விமானம் ஜப்பானில் இருந்து 43 பயணிகளுடன் புறப்பட்டு 3.35 மணிக்கு திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. திருச்சியில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு மட்டும் விமானங்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு புதிய விமான சேவை தொடங்கப்பட்டது பயணிகளுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் தொடங்கியது!