திருச்சியில் நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் ஆர்பாட்டம்

பொது விநியோகத் திட்டத்திற்கு தனித் துறை உருவாக்க வேண்டும், அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் எடையாளரை நியமிக்க வேண்டும், தாயுமானவர் திட்டப் பிரச்சனைகளை களைய வேண்டும், கழிப்பிட வசதி ஏற்படுத்த வேண்டும், பணியாளர்களுக்கு எழுத்தர் பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நியாயவிலைக் கடை பணியாளர் சங்கத்தினர் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக நேற்று (10.02.26) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தொடர்புடைய செய்தி