திருச்சி காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மீது திமுக புகார்

திருச்சி தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை அமைப்பாளர் வழக்கறிஞர் முரளி கிருஷ்ணன் தலைமையிலான நிர்வாகிகள், திருச்சி மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் இன்று புகார் மனு அளித்தனர். திமுக மற்றும் அதன் தலைவர்கள் மீது தொடர்ந்து அவதூறு கருத்துக்களை பரப்பி வரும் காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி