திருச்சி சிறுவனை கடித்து குதறும் தெருநாய் சிசிடிவி காட்சி

திருச்சி உறையூர் பாக்குப்பேட்டை பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுவனை தெரு நாய் ஒன்று கடித்து குதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் நாயை விரட்டிவிட்டு சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

தொடர்புடைய செய்தி